📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 255grammar_exercise

கூற்றும் காரணமும்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

கூற்றும் காரணமும் . சரியான விடையை க் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க. கூற்று (கூ) : எழுத்துருக்களைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமானால், அம்ம ழியின் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒவ்வோர் எண்ம மதிப்பைக் கொடுக்க வேண்டும். காரணம் (கா) : கணினி , ஆகிய இரும (Binary) எண்களைத்தான் புரிந்து கொள்ளும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) காரணம், கூற்று இரண்டும் தவறு. இ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல .

ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம். . சரியான விடையை க் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.

கூற்று (கூ) : உ.வே.சா அவர்கள் அரிதின்முயன்று தமிழ் இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளைச் சேகரித்தார். 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →