சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக . பத்துப்பாட்டினைப் பதிப்பித்தவர் அ) உ.வே. சாமிநாதர் ஆ) சி.வை. தாமோதரனார் இ) ஆறுமுகநாவலர் ஈ) வ.உ. சிதம்பரனார் . கையெழுத்தை மின்வரிகளாக மாற்றித்தரும் செயலி அ) விசைப்பலகை ஆ) கையெழுத்து உணரி இ) சொற்செயலி ஈ) பேச்சுரை மாற்றி . வலைப்பூவினை உருவாக்க நாம் முதலில் தொடங்க வேண்டியது அ) மின்னஞ்சல் கணக்கு ஆ) பயனர் கணக்கு இ ) முகநூல் கணக்கு ஈ ) வலைப்பூ கணக்கு . இணையவெளியில் வழங்கப்படும் நமக்கான கட்டணமில்லா ஊடகக்களம். அ) புலனம் ஆ) மின்னஞ்சல் இ ) முகநூல் ஈ ) வலைப்பூ . இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணைய இதழ் அ) திண்ணை ஆ) பதிவுகள் இ ) வார்ப்பு ஈ ) கீற்று
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 254poem
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →