📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 244definition

மின் அகராதி (e-Dictionary)

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

மின் அகராதி (e-Dictionary) மின்னணு அகராதி என்பது எண்ம வடிவத்தில் தரவுகளைக் கொண்ட அகராதியாகும். பல்வேறுபட்ட மின்னணு சாதனங்களின் மூலம் இவ்வகராதிகளை நாம் அணுகலாம். கணினிகள், திறன்பேசிகள், இணையப்பயன்பாடுகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள், திறன்பேசிச்செயலிகள், இணையச்செயலிகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மின்னணு அகராதிகள் கிடைக்கின்றன. இதில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, ஆங்கிலம் – தமிழ் அகராதி, தமிழ் – தமிழ் அகரமுதலி, பால்ஸ் அகராதி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒலிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி, காலக் குறிப்பு அகராதி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →