மூன்றாம் தலைமுறை இக்காலகட்டத்தில் முன்னோடிகள் போட்ட பாதையில் வேகம் பிடித்த தமிழ்ச் சிறுகதை, அதன் உச்சங்களைத் தொட்டது. எளிய மனிதர்களின் பண்புநலன்களை நுட்பமாகப் பதிவுசெய்த கு.அழகிரிசாமி, கவித்துவமான சொற்சித்திரங்களைப் படைத்த நகுலன், மனித உறவுகளையும் மனச்சலனங்களையும் சித்திரித்த தி. ஜானகிராமன், சிறந்த வடிவ ஓர்மையுடன் எழுதிய சுந்தர ராமசாமி, பெருநகர உலக அளவில் சிறுகதையின் வடிவக் கூறுகளைக் கொண்ட கதைகள் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் முழுவீச்சில் வெளிப்படத் தொடங்கின. அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி, நதானியல் ஹாதர்ன், வாசிங்டன் இர்விங் போன்றோர் சிறுகதையின் முழுமையான வடிவச் சிறப் போடு அமைந்த சிறுகதைகளைத் தந்தனர். குறிப்பாக ஓ ஹென்றியின் கதைகளில் வரும் கடைசித் திருப்பம் இன்றுவரை உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது. புதுமைப்பித்தன் மௌனி கு.ப. ரா. ந. பிச்சமூர்த்தி பிரெஞ்சு எழுத்தாளர்களான போம்பெவல், மாப்பஸான், மெரிமீ, பால்சால்க் போன் றோர் சிறுகதையின் தொடக்ககால நிலையில் அதன் அனைத்துச் ரஷ்ய எழுத்தாளர்களான ஆண்டன் செகாவ், துர்கனேவ், கோகல் ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியவர்கள். செகாவ் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர். இவர் தம் சிறுகதைகள் நகைச்சுவையும் அங்கதமும் கலந்தவை. ரஷ்ய சிறுகதையின் தந்தை எனப் போற்றப்படும் கோகலின் ‘மேலங்கி‘ என்னும் சிறுகதை எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய கதை எனலாம். சாத்தியங்களோடும் படைத்துக் காட்டியவர்கள். குறிப்பாக, இன்றளவும் மாப்பஸான் கதைகள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான புதுமைப்பித்தன் தமிழகத்தின் மாப்பஸான் என்று அழைக்கப்படுவது, மாப்பஸான் கதைகளின் வீச்சினைப் புரிந்துகொள்ள உதவுகிறது. உலகச் சிறுகதை ஆசிரியர்கள் லா.ச. ரா.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 43poem
மூன்றாம் தலைமுறை
Chapter 1: கதையியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →