📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Botany · Page 305question

English – Tamil Terminology · Part 2

Chapter 15: 15 · Bio Botany

பட்டை Sap wood சாற்றுக்கட்டை Scale Bark செதில் பட்டை Seed விதை Seed coat விதை உறை Seed dormancy விதை உறக்கம் Semi autonomy பாதி சுயசார்புதன்மை Senescence மூப்படைதல் Serotaxonomy ஊநீர் வகைப்பாட்டியல் Sink தேங்கிடம் Slime bodies ஸ்லைம் உடல ங்கள் Solute potential கரைபொருள் திறன் Source தோற்றுவாய் Sporophyte வித்தகத்தாவரம் Spring wood or early wood வசந்தக்காலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை Stress escapers நெருக்கடியை தப்பித்துக் கொள்ளும் தாவரங்கள் Stress physiology நெருக்கடி சார் வாழ்வியல் Substrate phosphorylation தளப்பொருள் பாஸ்பரிகணம் Sunken stomata உட்குழிந்த இலைத்துளை Synaptonemal complex சைனாப்டினிமல் தொகுதி Systematics முறைப்பாட்டு தாவரவியல் Tandem repeat ஒருசெயல நிகழும் மாறிகள் Taxon வகைப்பாட்டுத் தொகுதி Telomorph பால்நிலை Terminal oxidation இறுதி ஆக்ஸிஜனேற்றம் Thallospores உடல வித்துகள் Thermonastic வெப்ப தூண்டல் Thigmotactic தொடு உணர்வு அசைவு Transamination அமைனோ மாற்றம் Transduction மரபணு ஊடுகடத்தல் Transformation மரபணு மாற்றம் True fruit மெய்க்கனி Tunica corpus theory டூனிகா கார்பஸ் கொள்கை Vernalization தட்பப்பதனம் Water potential நீரியல் திறன் Xeric Succession வறள் தாவர படிநிலை வளர்ச்சி Zoospore இயங்கு வித்து Zygospore உறக்க கருமுட்டை Photo chemical phase ஒளி வேதிநிலை Photo oxidation phase ஒளி ஆக்ஸிஜனேற்ற நிலை Photo respiration ஒளி சுவாசம் Photolysis ஒளியின் நீராற் பகுப்பு Photon ஒளித்துகள் Photoperiodic induction ஒளிக் காலத்துவ தூண்டுதல் Photoperiodism ஒளிக்காலத்துவம் Photophosphorylation ஒளி பாஸ்பரிகரணம் / ஒளி பாஸ்பரஸ் சேர்க்கை Photosynthetic carbon reduction cycle ஒளிச்சேர்கையின் கார்பன் ஒடுக்க சுழற்சி Photosynthetic unit (Quantasome) ஒளிச்சேர்க்கை அலகு (குவாண்டோசோ ம்) Photosystem நிறமி அமைப்பு / ஒளி அமைப்பு Pili or Fimbriae நுண் சிலும்புகள் Pistillode மலட்டு சூலகம் Plant antitranspirants நீராவிப்போக்குத் தடுப்பான்கள் Plasmogamy சைட்டோபிளாச இணைவு Plasmolysis பிளாஸ்மா சிதைவு Plasticity உருமாறும் தன்மை Plumule முளைக்குருத்து Plurilocular பல்லறை சூற்பை Polymorphism பலபடிவுடமை Porous woods துளைக்கட்டை Preparatory phase ஆயத்த நிலை Pressure potential அழுத்தயியல் திறன் Primary adapter முதன்மை மாற்றி Primary growth முதல்நிலை வளர்ச்சி Probe ஆய்வி Programmed cell death திட்டமிடப்பட்ட செல் இறப்பு Prokaryote தொல்லுட்கரு உயிரி Prophage ஃபாஜ் முன்னோடி Proton gradient புரோட்டான் சரிவு Pumps உந்திகள் Quiescent centre concept உறக்க மையக் கொள்கை Rachilla சிறுகதிரின் மையஅச்சு Radial vascular bundles ஆரப்போக்கமை ந்த வாஸ்குலக் கற்றைகள் Radicle முளை வேர் Ray parenchyma கதிர் பாரங்கைமா Reaction Centre வினை மையம் Red drop சிவப்பு வீழ்ச்சி Redox reaction ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கவினை Reducing power ஒடுக்கும் ஆற்றல் Respiratory quotient சுவாச ஈவு . Which of the following shows coiled RNA strand and capsomeres? (AIPMT – ) a. Polio virus b.

Tobacco mosaic virus c. Measles virus d. Retrovirus . Viroids differ from viruses in having : (NEET – ) a.

DNA molecules

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →