📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Botany · Page 299question

References · Part 8

Chapter 17: Back Matter · Bio Botany

of breaking the dormancy of some plants resulting from chilling requirements Subsidiary cells Surrounding guard cells in the leaf epidermis Sucrose Non-reducing disaccharide composed of glucose and fructose Teloemorph Sexual or perfect state of the fungi Thallospores Asedual spores formed due to the fragmentation of hyphae Trichoblasts One type of epidermal cells that is also called short cell Trichomes Unicellular or multicellular appendages Triplicate Pollen grain with three furrows or pores Tunica-carpus theory Two zones of apical meristem Tunica and Carpus X-Ray crystallography Most commonly used technique for determining the three-dimensional structure of macromolecules (particularly proteins and nucleic acids) by passing x-rays Xylos Wood Zoospore Motile, asexual spores Zygospore Thick walled diploid resting spores Abscission உதிர்தல் Abscission zone உதிரும் அடுக்கு Absorption spectrum ஒளி ஈர்ப்பு நிறமாலை Acropetal succession (arrangement) நுனி நFோக்கிய வரிசை Action spectrum ஒளி செயல்திறன் நிறமாலை Activated diffusion மேம்படுத்தப்பட்ட பரவல் Active transport ஆற்றல்சார் கடத்தல் Adhesion ஒட்டிணைவு Aeroponics காற்றூடக வளர்ப்பு Aggregatte fruit திரள்கனி Akinetes உறக்க நகராவித்து Anabolic சேர்க்கைச் செயல் Anamorph பாலிலாநிலை Anisogamy சமமற்ற கேமீட்களின் இணைவு Annual rings ஆண்டு வளையங்கள் Antenna molecules ஏற்பி மூலக்கூறுகள் Anthrophytes பூக்கும் தாவரங்களின் முன்னோடிகள் Apical cell theory நுனி செல் கொள்கை Apogamy பாலிணைவின்மை Apospory குன்றலில்லா வித்துத்தன்மை Arbitary marker தன்னிச்சையான குறிப்பான் Arithmetic growth எண் கணித வளர்ச்சி Ascent of sap சாறேற்றம் Assimilatory power தன்மயமாக்கும் ஆற்றல் Autonomous movement தன்னிச்சையான அசைவுகள் Autumn wood or late wood குளிர்க்காலக் கட்டை அல்லது பின்பருவக் கட்டை Axial parenchyma அச்சு பாரங்கைமா Basipetal succession அடி நFோக்கிய வரிசை Bicollateral vascular bundle இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றை Biosequestration உயிர்வளி தனிமைப்படுத்துதல் Biosphere உயிர்க்கோளம் Biosynthetic phase உயிர்மதோற்ற நிலை Brown heart disease மைய கருக்கல் நFோய் Buttress root பலகை வேர் Callus திசுத்திரள் Carbon di oxide compensation point கார்பன்-டை-ஆக் ஸைட் ஈடு செய்யும் புள்ளி Carbon fixation கார்பன் நிலைநிறுத்தம் Carrier protein தாங்கிப் புரதம்/கொண்டு செல்லும் புரதம் Catabolic சிதைக்கும் செயல் Catalytic amination வினையூக்க அமைனோவாக்கம் Cavitation குமிழாதல் Centrifugal மையம் விலகியது Centripetal மையம் நFோக்கியது Channel protein கால்வாய் புரதம் Chelating agents பிணைக்கும் காரணி Chemiosmotic theory வேதி சவ்வூடு பரவல் கோட்பாடு Chlorophyll பச்சையம் Chloroplast பசுங்கணிகம் Chlorosis பச்சைய சோகை Cladogram கிளை வரைபடம் Closed collateral vascular bundles மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகள் Coenocytic பல்உட்கரு நிலை Cohesion கூட்டிணைவு Collateral vascular bundles ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகள் Companion cells துணைச் செல்கள் Compensation point ஈடுசெய்யும் புள்ளி Concentration gradient செறிவு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →