📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Botany · Page 299question

References · Part 9

Chapter 17: Back Matter · Bio Botany

சரிவு வாட்டம் Concentric vascular bundles சூழமைந்த வாஸ்குலக் கற்றைகள் Conjugation இணைவு Core complex மைய ஆதார கூட்டமைப்பு Cotyledons விதையிலைகள் Critical concentration தீர்வுக் கட்ட செறிவு Day neutral plants நாள் நடுநிலை தாவரங்கள் Deamination அமினோ நீக்கம் Dendrochronology மர வயதியல் Deplasmolysis பிளாஸ்மா சிதைவு மீட்சி Dicarboxylic acid pathway டைகார்பாக்சிலிக் அமில சுழற்சி Die back of shoot தண்டின் நுனி அடி இறப்பு Diffusion பரவல் Dimorphic chloroplast இருவடிவ பசுங்கணிகம் Drought resistance வறட்சியை எதிர்ப்பவை Dry dehiscent fruit உலர் வெடிகனி Dry indehiscent fruit உலர் வெடியாக்கனி Efflux அயனி வெளிப்புகல் Electro magnetic spectrum மின்காந்த நிறமாலை Electron transport chain எலக்ட்ரான் கடத்து சங்கிலி Embryo கரு Emerson’s enhancement effect எமர்சனுடைய மேம் படுத்தப்பட்ட விளைவு Endergonic ஆற்றல் ஏற்கும் வினை Endosperm கருவூண்திசு Endospores அகவித்துகள்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →