📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Zoology · Page 248question

Evaluation · Part 8

Chapter 13: Chapter 12 · Bio Zoology

Basement substance ஆதாரப் பொருட்கள்/ அடிப்படைப்பொருட்கள் Conducting zone கடத்தும் பகுதி Respiratory zone சுவாசப்பகுதி Pressure gradients அழுத்த சரிவு வாட்டம் Intercostal muscles விலா எலும்பிடைத்தசைகள் Thoracic chamber மார்பறை Inspiration உட்சுவாசம் Expiration வெளிச்சுவாசம் Snoring குறட்டை Residual volume எஞ்சிய கொள்ளளவு Total lung capacity மொத்த நுரையீரல் கொள்ளவு Inspiratrory capacity உட்சுவாசக் கொள்ளளவு Expiratory capacity வெளிச்சுவாசக் கொள்ளளவு Vital capacity உயிர்ப்புத்திறன் Inspiratory reserve volume உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு Expiratory reserve volume வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு Partial pressure பகுதி அழுத்தம் Partial pressure gradient பகுதி அழுத்தம் சரிவுவாட்டம் Dead space பயனற்ற இடம் Bronchitis மார்புச்சளி நோய் Emphysema நுரையீரல் அடைப்பு Reversible manner மீள்வினைத் தன்மை Chemosensitive area வேதிஉணர்பகுதி Sputum சளி Nasal congestion மூக்கடைப்பு Sore throat தொண டை வலி Fibrosis நார்த்தசை நோய் Carcinogens புற்றுநோய்க் காரணிகள் Hypoxia ஆக்சிஜன் பற்றாக்குறை Heart palpitation இதயப் படபடப்பு Nausea வாந்தியுணர்வு Anaemia இரத்தசோகை Congenital heart disease பிறவிக்குறை இதய நோய் Hyperbarisim மிகைஅழுத்தத் தன்மை Suffocation மூச்சுத்திணறல் Conjugated protein இணைவுப்புரதம் Haem moieties ஹீம் பகுதியின் ஒரு பாதி Respiratory quotient சுவாசக்கெழு எண் Cat ions நேர்மின்அயனிகள் Electrostatic attraction மின்னிலைக் கவர்ச்சி Irritants எரிச்சலூட்டும் பொருட்கள் Hiccups விக்கல் Aerobic respiration காற்றுடைச் சுவாசம் Anaerobic respiration காற்றற்ற சுவாசம் பாடம் : Body fluids and circulation -  உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Cardiac activity இதயச்செயல்பாடுகள் Cardiac cycle இதய சுழற்சி Blood coagulating factors இரத்த உறைதல் காரணிகள் Vasovagal syncope வேகஸ் நரம்பின் அதிகரித்த செயலால் ஏற்படும் மயக்கம் Perfusion மேற்பரவல் Capillary தந்துகி Arteriole நுண்தமனி Hydrostatic pressure இரத்த திரவ அழுத்தம் Osmosis ஊடுகலப்பு Arterial end தமனி முடிவுப் பகுதி Venous end சிரை முடிவுப்பகுதி Formed elements இரத்தச் செல்கள் Hepatic portal vein கல்லீரல் போர்ட்டல் சிரை Hepatic vein கல்லீரல் சிரை Hepatic artery கல்லீரல் தமனி XI Std Biology-Zoology Glossary Erythropoiesis சிவப்பணு உருவாக்கம் Granulocytes துகளுடையவெள்ளையணுக்கள் Agranulocytes துகளற்ற வெள்ளையணுக்கள் Phagocytic nature விழுங்கும் தன்மையுடைய Pus சீழ் Inflammatory reaction வீக்கம் ஏற்படுதல் Cell mediated immunity செல்வழி நோய்த்தடைகாப்பு Macrophages மாக்ரோஃபேஜ்கள் Sinusoids குழிப்பைஅடைப்பு Antigen எதிர்ப் பொருள் Antibody எதிர்வினைப்பொருள் Blood transfusion இரத்தம் செலுத்துதல் Trauma விபத்து Meshwork வலைப்பின்னல் Lymph nodes நிணநீர் முடிச்சுகள் Inguinal தொடைப்பகுதி Axillaries அக்குள் பகுதிகள் Sub clavian vein சப்கிளேவியன் (அ) சிரை Lacteals லாக்டியல் நாளங்கள் Vasoconstriction இரத்தக்குழல் சுருக்கம் Vasodilation இரத்தக் குழல் விரிவடைதல் Anastomoses இருவேறு தமனிகள் இணைப்பிடங்கள் Abdominal cramps வயிற்றுப்புறப் பிடிப்புகள் Venules நுண்சிரைகள் Unidirectional flow ஒருதிசை ஓட்டம் Ventricular septum வென்ட்ரிகுலார் இடைத்தடுப்பு Auricular septum ஆரிகுளார் இடைத்தடுப்பு Double circulation இரட்டைச் சுற்று ஓட்டம் Pulmonary circuit நுரையீரல் இரத்த ஓட்டம் (சுற்றோட்டம்) Systemic circuit சிஸ்டமிக்(அ) உடல் இரத்த ஓட்டம் (சுற்றோட்டம்) Papillary

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →