Samacheer Kalvi · 11th TN - English Medium · Chemistry Volume 1 · Page 299poem

Books for Reference

Chapter 3: 11th Chemistry Volume 1 · Chemistry Volume 1 · EN medium

Read from the source

Complete lesson

Books for Reference Absolute zero தனிச்சுழி Absorption spectra உட்கவர் நிறமாலை Adiabatic process வெப்பம் மாறாச் செயல்முறை Alkali metals கார உலோகங்கள் Alkaline earth metals காரமண் உலோகங்கள் Allotropes புறவேற்றுமை வடிவங்கள் Amphoteric ஈரியல்புள்ள amu அணு நிறை அலகு Anion எதிர்மின் அயனி Anode ray நேர்மின்வாய்க் கதிர் Anomalous அசாதாரண Aqueous solution நீர்க் கரைசல் Armor plates கவச தட்டு Artificial silk செயற்கைப் பட்டு Baking soda சமையல் சோடா Boundary எல்லை Bunsen flame புன்சன் சுடர் Catalyst வினையூக்கி Cathode ray எதிர்மின்வாய்க் கதிர் Cation நேர் மின் அயனி Caustic soda எரிசோடா Combustion எரிதல் Compression சுருங்கச் செய்தல் Concept கொள்கை Covalent radius சகப்பிணைப்பு ஆரம் Critical constants நிலைமாறு மாறிலிகள் Decomposition சிதைதல் Diagonal relation மூலைவிட்டத் தொடர்பு Diffusion விரவுதல் Dipole moment இருமுனைத் திருப்புத்திறன்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →