அறிவோம்! செயல்பாட்டிற்கான உரலி – vivasayamintamil&hl=en படிகள்: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி ‘இயற்கை வேளாண்மை’ என்னும் செயலியைப் பதிவிறக்கி நிறுவிக்கொள்க. செயலியின் முதல் பக்கத்தில் சங்க காலத்தில் ஏர்ப் பயன்பாடு, சங்க காலத்தில் எள் விளைச்சல் எப்படி இருந்தது போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இடப்பக்கம் மேல்பகுதியில் உள்ள பட்டியலில் இயற்கை வேளாண்மை - செய்திப்பிரிவுகளில் இயற்கை உரம், காணொலி, கீரை வகைகள், சிறுதானியச் சமையல், பழமொழி போன்ற பல தெரிவுகள் மூலம் இயற்கை வாழ்வியல் முறையை அறிக. செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 68poem
அறிவோம்!
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →