தமிழ் மின் நிகண்டு படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே* XI Std Tamil பHொச்சாவாமை ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் பHோழ்து. தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க. ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளியதே! குறிப்பறிதல் ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். * முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்க. ) பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். கண்ணின் குறிப்புகளை உணர வல்லவற்கு, பிறருடைய பகைமையை யும் நட்பையும் அவரது கண்ணே அறிவித்துவிடும். படைமாட்சி ) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு. பகைத்திறம் தெளிதல் ) பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. பகை என்னும் பண பற்றதை ஒருவன் விளையாட்டுக்குக் கூட விரும்பக் கூடாது!
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 156poem
தமிழ் மின் நிகண்டு
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →