முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் ( ) அல்லது இணைகோடுகள் இடுதல்(//) அல்லது கோடு இடுதல் ( / ) என்னும் வழக்கம் இருந்துள்ளது. எனினும், பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். தமிழ்மொழியின் இலக்கணநெறிகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திச் சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். XI Std Tamil பலவுள் தெரிக.
. கூற்று தஞ்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே. கோவிந்தசாமி கண்டறிந்தார் கூற்று அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை அ) கூற்று சரி கூற்று தவறு ஆ) கூற்று இரண்டும் தவறு இ) கூற்று தவறு கூற்று சரி ஈ) கூற்று இரண்டும் சரி . ‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது; ‘கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது.
அ) சிற்றிதழ் , குற்றாலக் குறவஞ்சி ஆ) கவிதைநூல், திருச்சாழல் இ) நாளிதழ், நன்னகர் வெண்பா ஈ) கட்டுரை நூல், குற்றாலக் கோவை . கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க அ) விரியன் - ) தண்டை ஆ) திருகுமுருகு - ) காலாழி இ) நாங்கூழ்ப்புழு - ) சிலம்பு ஈ) குண்டலப்பூச்சி - ) பாடகம் i) ii) iii) iv) . பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று அ) சாழல் ஆ) சிற்றில் இ) சிறுதேர் ஈ) சிறுபறை . ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் அ) மூதூர் ஆ) வெற்றிடம் இ) நல்லாடை ஈ) பைந்தளிர் குறுவினா .
இந்தியக் கட்டடக்கலையின் மூன்று வகைகள் யாவை? . ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாது? .
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக. . தEொடர் அமைத்து எழுதுக – அன்றொருநாள், நிழலிலிருந்து சிறுவினா . ஃபிரெஸ்கோ ஓவியங்கள்; கற்றளிக் கோவில்கள் குறித்து நீவீர் அறிவன யாவை ?
. கலைச்சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது ?