கலைகளும் பண்பாடும் படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே* XI Std Tamil தமிழகக் கல்வி வரலாறு பிள்ளைக்கூடம் – இரா. மீனாட்சி நற்றிணை - பHோதனார் தொல்காப்பிய சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் இதழாளர் பாரதி படைப்பாக்க உத்திகள் பாடப் பகுதி காலந்தோறும் கல்வி அளிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கற்பதோடு, கல்லாத மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல் தமிழ் ஆளுமையின் பன்முகப் பண்புகளைப் பHோற்றிப் பின்பற்றுதல் மாணவர் எவ்வாறு கல்வி கற்க வேண்டும் என்பதை இலக்கண நூல்வழி அறிந்து பின்பற்றுதல் படைப்பாக்க உத்திகளைப் புரிந்துகொண்டு கவிதைகளைச் சுவைத்தல், படித்தல், படைத்தல் கற்றல் நோக்கங்கள்
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 102poem
கலைகளும் பண்பாடும்
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →