சொல்லேர் உழவர் XI Std Tamil இயற்கை வேளாண்மை ஏதிலிக்குருவிகள் - அழகிய பெரியவன் காவியம் - பிரமிள் திருமல முருகன் பள்ளு - பெரியவன் கவிராயர் ஐங்குறுநூறு - பேயனார் யானை டாக்டர் - ஜெயமோகன் மெய்ம்மயக்கம் பாடப் பகுதி Ø இயற்கை வேளாண்மை, நீர் மேல ண்மை ஆகியவற்றின் இன்றியமையாமை உணர்ந்து தம் சமூகப் பங்களிப்பை நல்குதல் Ø இயற்கைச் சமநிலை தவறுவதால் விளையும் இழப்பு, சூழல் சீர்கேடு குறித்து அறிந்து விழிப்புணர்வு பெறுதல் Ø உரையாடல், பள்ளு, குறும் புதினம் ஆகிய வடிவங்களின்வழி கருத்துகளை ப் படித்துப் பொருளுணர்தல் Ø மொழியைத் தவறின்றிக் கையாளவும் தமிழ்ச்சொற்களிலிருந்து பிறமொழிச் சொற்களைப் பிரித்தறியவும் திறன் பெறுதல் கற்றல் நோக்கங்கள்
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 38grammar_exercise
சொல்லேர் உழவர்
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →