பெயர் + வினை தமிழ் + படி வினை + வினை நடந்து + செல் வினை + பெயர் படித்த + நூல் புணர்ச்சி என்பது எழுத்துகளின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது. எனவே , எழுத்துகளும் சொற்களும், ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும். குற்றியலுகர ஈறு சார்பெ ழுத்துகளுள் ஆய்தம் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது. குற்றியலுகரமும் (நுந்தை தவிர) குற்றியலிகரமும் இக்கால த்தில் சொல்லின் முதலில் வாரா .
ஆயினும், குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும். வ. எண் ஈற்றெழுத்து முதலெழுத்து எ.கா.
சந்திப்பு உயிர் + உயிர் மலை + அருவி ஐ + அ மெய் + உயிர்தமிழ் + அன்னைழ் + அ உயிர் + மெய் தென்னை + மரம்ஐ + ம் மெய் + மெய் தேன் + மழை ன் + ம் வீ டு + இல்லை = வீடில்லை நெடில்தொடர்க் குற்றியலுகரம் முர டு + காளை = முரட்டுக்காளைஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அச் சு + பலகை = அச்சுப் பலகை வன்தொ டர்க் குற்றியலுகரம் பஞ் சு + பொதி = பஞ்சுப்பொதி மென்தொடர்க் குற்றியலுகரம் மார் பு + கூடு = மார்புக்கூடு இடைத்தொடர்க் குற்றியலுகரம் எஃ கு + கம்பி = எஃகுக்கம்பி ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் என் சொல்லுக்கு என்ன மரியாதை எனத் தர்க்கம் பேசுவது இருக்கட்டும் எங்கு இருந்தாலும் நம் மIொழிக்கு முதல் இடம் ஏற்படுத்தச் சந்தியுங்கள் இறுதியில் தாய்மொழியை வளப்படுத்தும் தனிவழியைச் சிந்தியுங்கள். உங்கள் வகுப்பறையிலுள்ள மாணவர்களின் பெயர்கள் சிலவற்றின் முதல், இறுதி எழுத்துகளைத் தனித்து எழுதி நீங்கள் பயின்ற இலக்கணப் பகுதியுடன் ஒப்பிட்டு ஆய்க. கற்பவை கற்றபின்... XI Std Tamil .
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக . அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும். ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது. இ) கால த்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்.
ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதிய வைக்கனும். உ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும். . வினாக்கள் அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை?
அவை யாவை ? ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக. இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக.
ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விவரிக்க. உ) குரங்குக்குட்டி – புணர்ச்சியை விளக்குக. அ) சென்னை மாகாண த்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் ( ) ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ( ) இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் ( ) ஈ) பொதுவுடைமைக் கொள்கை யின் முன்னோடிகளுள் ஒருவர் ( ) இலக்கணத் தேர்ச்சி கொள் . தவறான இணையை த் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர் ஆ) தமிழ் + உணர்வு -