📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 123question

நம்மை அளப்போம் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

மனத்தைப் பெற்றவன் ஒரு தவற்றையும் செய்ய மாட்டான். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது, இதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைக ளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான்.

மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகள த் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (சுவாமி விவேகானந்தர் - கல்வி) இலக்கிய நயம் பாராட்டுக.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமIோ? பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர் - பாரதியார் XI Std Tamil மொழியோடு விளையாடு எண்ணங்களை எழுத்தாக்குக. மறைந்திருக்கும் சொற்களை க் கண்டுபிடிக்க.

சொல்லை ப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க. (எ.கா.) கால்நடை - கால்நடைகள மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிக் கொண்டு போனார்கள். - சிறிய தொலைவைக் கடக்கக் கால் நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும். .

பிண்ணாக்கு – . எட்டுவரை – . அறிவில்லாதவன் - பிள்நாக்கு - எள்துவரை - அறிவில் ஆதவன் - . தங்கை - .

வைகை - . நஞ்சிருக்கும் - தம் கை - வை கை – நஞ்சு இருக்கும் - செய்து கற்போம் அருகில் உள்ள மாற்றுத் திறனாளர் பள்ளிக்குக் கள ப்பயணம் சென்று, அம்மாணவர்கள் கற்கும் முறைகள் குறித்து எழுதுக. கோ ஸா ல் சு யா ம் மா ண் பு பெள த் ர வ வ ஜ ற யா ஜ வி த் தா த னு டி வி ன் தி வே க் த ரி ம ப ட் டி ம ண் ட ப ம் ர் ம் க ந ற் றி ணை ல் பHோ ட னா ண ண ம் பா ர் ப் ர த கூ ட க க் க ல யா ப ம் னா க் லா க் கா த பா தி ள் ண ர் ளை ல் ல ய த் ர ர ளி ம கு ள் க இ ன் பHொ தி பா ம் ச ர பி XI Std Tamil நிற்க அதற்குத் தக கல்வி. நம்மைப் பண்படுத்த வேண்டும்.

நாம் பண்பட்டிருக்கிறோமா? கல்வியின் விளைவு என்ன செய்தீர்கள் / செய்வீர்கள் ? பெரியவர்களுக்கு மதிப்பளித்தல் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தல் பொறுமையைக் கடைப்பிடித்தல் தன்னை அறிதல், தன்னம்பிக்கை வளர்த்தல் சமத்துவம் பேணுதல் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் கலைச்சொல் அறிவோம் கல்விக்குழு – Education Committee, உள்கட்டமைப்பு - Infrastructure, செம்மொழி – Classical Language மூதாதையர் – Ancestor, மதிப்புக்கல்வி – Value Education, மன ஆற்றல் – Mental Abilities தமிழகக் கல்வி -

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →