📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 123question

நம்மை அளப்போம் · Part 4

Chapter 2: Front Matter · Tamil

1826ஆம் ஆண்டு நிலை மாவட்டம் பள்ளிகள் கல்லூரிகள் ம. தொகை 1800களில் இந்தியாவில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் கற்றுத் தரப்பட்ட பாடங்களும் பெரும்பாலான விஷயங்களில் பல மடங்கு மேலானதாக இருந்திருக்கின்றன. பிரிட்டனில் அப்போது கற்றுத் தரப்பட்ட பாடங்களைவிட இந்தியாவில் கற்றுத்தரப்பட்ட பாடங்கள் உயர்வாக இருந்திருக்கின்றன. கல்விகற்கும் காலஅளவும் அதிகமாகவே இருந்திருக்கிறது.

கற்றுக் கொடுக்கும் முறையும் மேலானதாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இருந்த வழிமுறையே இங்கிலாந்தில் அனைவருக்கும் கல்வியைக் கொண்டுவர வழிகாட்டி இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் அதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருந்த - காலகட்டத்தில்கூட மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையானது 1800களில் இங்கிலாந்துப் பள்ளிகளோடு ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.

இந்தியாவில் பள்ளிச்சூழல் மிகவும் இயல்பானதாகவும் நெருக்கடிகள் இல்லாததாகவும் இருந்திருக்கிறது.  - தரம் பால் எண். மாணவர்எண். மாணவர் மலையாளம் மலபார் 14153 • 907575 தமிழ் வடஆற்காடு 892292 (577020) தென் ஆற்காடு 10523 455020 (420530) செங்கல்பட்டு 363129 தஞ்சாவூர் 17582 901353 (382667) திருச்சிராப்பள்ளி 10331 481292 மதுரை 13781 788196 திருநெல்வேலி 564957 கோயம்புத்தூர் 638199 சேலம் 1075985 மதராஸ் 462051 தமிழ் பேசும் பகுதியில் மொத்த மாணவர்கள் 93996 மொத்தம் 11575 157195 12850941 • மாறுபட்ட எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றுள்ளன.

XI Std Tamil ஆனந்தரங்கர் நாட்குறிப்பு சீறாப்புராணம் - உமறுப்புலவர் அகநானூறு - வீரை வெளியன் தித்தனார் பிம்பம் - பிரபஞ்சன் பா இயற்றப் பழகலாம் திருக்குறள் - திருவள்ளுவர் பாடப் பகுதி கற்றல் நோக்கங்கள்  Ø நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாமையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல் Ø சமய நல்லிணக்கத்தினைப் போற்றிப் பின்பற்றுதல் Ø வாழும் நகரின் வரலாற்றுச் சிறப்புகள ப் படைப்பின்வழி வெளிப்படுத்துதல் Ø ஆசிரியப்பாவின் இலக்கணத்தைப் பாடல்கள்வழி அறிந்து எழுத முனைதல் Ø சிறுகதை இலக்கியத்தின் மையக்கருத்தை உணர்ந்து திறனாய்வு செய்யும் திறன் பெறுதல்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →