படிப்போம் பயன்படுத்துவோம் . கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்தி, மேலும்கீழும், இடமும்வலமும், குறுக்கும்நெடுக்கும் மறைந்துள்ள விடைகளைக் கண்டறிந்து வட்டமிடுக. எ ந் தி ர மொ ழி பெ ய ர் ப் பு ம க ரி தீ ரா ற ம் ட ட் ப ப ழ ர ட ல் பை பா எ மி ன் னூ ல் ன் லி எ க பெ டு த் ம் ந் ன் ரை பே ண் க கா அ ம் ச ம தா பு தி ப ம ம் சி க் த ஹா ட் ல வி ன் வி ர தி தா ற ற் று ர பு கை ய் று ப ளை ன் ப் ப் மு றி கி று ச பா க பெ ரு யா கு பு ரோ ம் ர் ப பே ப் ரா லு ல் உ ட் பி சோ கி ட க டி கு டை ட் மு வ ள் டு டி வெ ண் பெ ண் ப க ட் டை ஆ க ள லை எஃப் சா டி ட் வு ட் ட் ச ட் ரி த ம் க க் ப் ல் ர் சி டு ட க வ று வெ க லெ க் ட ண ம் ம க த ல் றி ம டி அ ம் மா உ ரை யா டு இ ய லி செ ய லி குறிப்புகள் . விஞ்ஞானி கந்தர்வனின் அதிஅற்புத படைப்பு இது - தீரா .
கணிப்பொறியில் பயன்படும் செயற்கைமொழிகளுள் ஒன்று . ஒரு சொல்லைப் பகுக்கும்போது வரும் மிகச்சிறிய அடிப்படை அலகு இது . குறிப்பிட்ட தலைப்பு அல்லது கருத்து சார்ந்து தகவல் திரட்டித் தரும் மென்பொருள் . இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ பனுவலையோ இதன் உதவிகொண்டு மொழிபெயர்க்கலாம் .
உங்களின் அச்சம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை இந்த மென்பொருளும் வெளிப்படுத்துமாம் . திறன்பேசியில் இயங்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருள். இதை நிறுவும் போது, அதிகமாக அனுமதி கேட்டால், ஆபத்து நேரும். கவனம்!
. தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் இவர் . இந்த மென்பொருள் இருந்தால், கணினியுடன்கூட உரையாடலாம். 12th Std - Advance Tamil - Chaper - - :