நடுவினா . செல்பேசியில் மென்பொருளின் பங்கு குறித்து விவரி. . செயலிகளின் வரலாற்றைச் சுருக்கி வரைக. . தொடரியல் பகுப்பாய்வி செயல்படும் விதத்தைச் சான்றுடன் விளக்குக. . ஏதேனும் மூன்று மொழிப்பயன்பாட்டுக் கருவிகள் குறித்து விளக்குக. . உரையாடு இயலிகள் பற்றி விளக்குக. . மைதிலி கவிதைத் திருவிழா நிகழ்வையும் தீரா செய்த மைதிலி, தமிழ்க் கவிதை ஒப்பீட்டையும் விளக்கி எழுதுக. . இ-பப் அமைப்பில் மின்னூல் வடிவமைப்பதை விவரி. . மின்னூலின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக. 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 282poem
நடுவினா
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →