திணை, எண், பால், இடம் - இயைபு சொற்களுக்கிடையே ஏற்படும் பொருத்தப்பாடே இயைபு. ஆங்கில மொழியில் She is a girl என்பதும், They are girls என்பதும் சரியான பொருத்தப்பாடுடைய தEொடர்களாகும். இவற்றை வினை இயைபு (Agreement of the verb) என்பர். She are girl என்றோ They is girls என்றோ பேசுவதும் எழுதுவதும் இல்லை.
ஏனெனில், அவை தவறான தEொடர்கள் மட்டுமன்றி, இயைபின்றியும் அமைவன. (She – Singluar Noun, is – singular verb; They – Plural Noun, are – plural verb) தமிழில் பெயரடைக்கும் அதனை அடுத்து வரும் பெயருக்கும் இடையே எண், பால் ஆகியவற்றில் இயைபு இல்லை. நல்ல பையன், நல்ல பெண் என்ற தEொடர்களில் ‘நல்ல‘ என்னும் பற்றி – மரத்தைப்பற்றி விட - மரத்தைவிட போல - மரத்தைப்போல 12th Std - Advance Tamil - Chaper - - :