📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 243definition

கண்ணாடி

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

கண்ணாடி பலவுள் தெரிக. . மார்கோனி தான் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்தி முறையினை இங்குப் பதிவு செய்துகொண்டார். அ) இலண்டன் ராயல் குழுமம் ஆ) இங்கிலாந்து அறிவியல் கழகம் இ) அமெரிக்க அறிவியல் கழகம் ஈ) இந்திய அறிவியல் கழகம் .

வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அ) மார்கோனி ஆ) ஜான் லூகி பெயர்டு இ) எடிசன் ஈ) பெஞ்சமின் . கூற்று: பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செயற்கைக்கோள்கள் துணையின்றித் தொலைதூரத்திற்குப் பரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. காரணம் : ஒலிஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டவை. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று சரி, காரணம் சரி இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்று தவறு, காரணம் தவறு .

பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுவது அ) தொலைக்காட்சி ஆ) அலைபேசி இ) ஹாம் வானொலி ஈ) இணையம் . முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இடம் அ) இலண்டன் ஆ) சென்னை இ) வாசிங்டன் ஈ) பீஜிங் . தவறான இணையைச் சுட்டுக. அ) ர.அய்யாசாமி – பாலராமாயணம் ஆ) முத்துக்கூத்தன் – பண்ணை இல்லம் இ) வெ.நல்லதம்பி – எதிரொலி ஈ) கோ.சுவாமிநாதன் – இன்று ஒரு தகவல் .

சரியான விடைக் குறிப்பினைக் கண்டறிக. ) அமெரிக்காவில் முதல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ) அமெரிக்காவின் ஆம்பெக்ஸ் நிறுவனம் காட்சிகளைப் பதிவுசெய்து தேவைப்படும்போது ஒளிபரப்பும் ஒளிப்பதிவு நாடா (வி.டி.ஆர்) கருவியினைக் கண்டுபிடித்தது. ) ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது.

) மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்களில் ‘மின்னணு செய்தி சேகரிப்பு வாகனம்’ இயங்கி வருகிறது. அ) , , சரி தவறு ஆ) , , சரி தவறு இ) , , சரி தவறு ஈ) , , சரி தவறு 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →