📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 126poem

குறுவினா

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

குறுவினா . விபத்துக்குப்பின் கம்சலையின் நிலை என்ன? . திருமணத்தன்று ராகினி காசியிடம் கேட்ட கேள்வி என்ன? அப்பொழுது காசியின் மனநிலை என்ன? . ராகினியைக் கணக்குப்பிள்ளை வேலைக்கு அமர்த்தியதற்கு ஆர்.ஆர்.எம் மேனேஜரிடம் கூறிய காரணங்கள் எவை? . எழுத்தாளர் அசோகமித்திரன் என்னென்ன பிரிவுகளில் நூல்கள் எழுதியுள்ளார்? . பள்ளியாசிரியர் நிம்மியைப் பற்றி பங்கஜத்திடம் கூறிய புகார் என்ன? . பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன் எவ்வாறு விவரிக்கிறார்? . இற்செறிப்பு – விளக்கம் தருக. . அக்கானி, அலுங்கு என்பன யாவை? . சாயாவனம் புதினத்தில் இடம்பெறும் செடி, கொடிகளின் பெயர்களை எழுதுக. . அருவாக் காயம்பட்ட சிதம்பரத்திடம் தன் அம்மாவின் கை வைத்தியமாகக் கலியபெருமாள் கூறியது யாது? . பரீக்குட்டியின் சிறுவயதுத் தEோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்? . பரீக்குட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததை தன் அம்மாவிடம் தெரிவித்த பஞ்சமியைக் கறுத்தம்மா ஏன் கோபிக்கவில்லை? . வாசிக்கும் நதாஷா குறித்துத் தாய் தனக்குத்தானே எவ்வாறு மதிப்பிட்டாள்? . காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன் – யார் யாரிடம் கூறினார்? 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →