📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 62grammar_exercise

இடையில் பிரித்துச் சொல்லும் முறை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

இடையில் பிரித்துச் சொல்லும் முறை கதையைச் சொல்லிச் செல்லும்போது, அதன் ஒரு புள்ளியில் உட்சென்று மற்றொரு துணைநிகழ்வைச் சுருங்கச் சொல்லி, மீண்டும் கதைக்கு வருவது. மொழிப்பயன்பாட்டு அடிப்படையிலும் சொல்முறை உத்திகள் மாறுபடுவதுண்டு. அதிலும் மூன்று நிலைகள் உள்ளன . பொதுமொழியில் சொல்லும் முறை அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிற பொதுமொழியில் கதை சொல்லும் முறை.

இஃது எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அமையலாம். . வட்டார மொழியில் சொல்லும் முறை அந்தந்த நிலம் சார்ந்து நிலவும் வட்டாரத்தின் பேச்சுவழக்கில் கதையைச் சொல்லிச் செல்லுதல். .

பொது மற்றும் வட்டார மொழியில் சொல்லும் முறை கதாசிரியர் கதையின் விவரிப்பைப் பொதுவான மொழியிலும் கதைநிகழ்வை வட்டார வழக்கிலும் கலந்து சொல்லுதல்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →