📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 249

மாதிரி தEொலைக்காட்சி விளம்பரம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மாதிரி தEொலைக்காட்சி விளம்பரம் மகன்: அம்மா, என்னால முன்னமாதிரி படிக்கமுடியல விளையாட்டுப்போட்டியில்கூட கடைசியாதான் வர்றேன். ரொம்பவும் சோர்ந்து போயிடுறேன்ம்மா. அம்மா: பாக்கெட்டில் அடைச்சு வைக்கிற செயற்கை சுவையூட்டிகள் கலந்த பொருளையும் உணப்பொருள்களை வாங்கி சாப்பிடாதீங்க, இயற்கையாக விளைந்த பொருட்களைக் கொண்டு நம்ம ஊர்ல தயாரிக்கப்படுகிற xxxxxxxxxxx ஐ சாப்பிடுங்கன்னு சொன்னா கேட்டாதான. மகன்: இனிமே நான் xxxxxxxxxxx ஐ சாப்பிடுறேன்மா அம்மா: இப்பத்தான் நீ நல்ல பையன் (ஒர் ஆண்டிற்குப் பிறகு) மகன்: அம்மா நான் எல்லாப் பாடங்களிலும் 100க்கு மதிப்பெண் வாங்கிட்டேன்மா.

அதமட்டுமல்ல எங்க பள்ளியில் நடந்த எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் நான்தான்மா முதல் பரிசு. அம்மா: இப்போ தெரியுதா xxxxxxxxxxx இன் மகிமை (பொருளைத் திரையில் காட்டுதல்) உங்கள் குழந்தைகள் நல்லா படிக்கணும்னு நினைக்கிறீங்களா ! எல்லா விளையாட்டிலும் முதல்ல வரணும்னு ஆசைப்படறீங்களா. இன்றே வாங்குவீர் xxxxxxxxxxx (பொருள் திரையில் தEோன்றி மறைகிறது)

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →