📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 275poem

மின்னூல் உருவாக்குதலின் படிநிலைகள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மின்னூல் உருவாக்குதலின் படிநிலைகள் படி – : கட்டற்ற மென் பொருளாக இணையத்தில் கிடைக்கும் காலிபர் (calibre) என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, அதைக் கணினியில் நிறுவிக் கொள்க. படி - : மின்னூலாக மாற்றப்பட வேண்டிய புத்தகத்தினை மைக் ரோசாப்ட் வேர்டு உதவியுடன் தட்டச்சு செய்து, கோப்பாகச் சேமித்துக் கொள்க. படி – : மின்னூலுக்கான அட்டைப்படத்தைத் தனியாக வடிவமைத்து JPEG கோப்பாகச் சேமித்துக் கொள்க. (அட்டை வடிவமைப்பிற்கென GIMP போன்ற கட்டற்ற மென் பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.) படி – : கணினியில் நிறுவப்பட்ட காலிபர் மென்பொருளைத் திறந்து கொள்க. படி- திரையின் இடது மூலையில் தோன்றும் Add books என்னும் குறியீட்டைத் தெரிவுசெய்க. 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →