📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 274poem

மின்னூலின் சிறப்பம்சங்கள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

மின்னூலின் சிறப்பம்சங்கள் . குறைந்த செலவில் உயர்ந்த தரமான நூல்களை உருவாக்க முடியும். . தனியான இடவசதியோ, நூலக அறையோ தேவையில்லை. கணினியோ, கையடக்கக் கருவியோ போதுமானது. . எண்ணற்ற நூல்களைக் கொண்ட நடமாடும் நூலகம் போன்று இது பயன்படும். . தேவையான புத்தகத்தையோ, கருத்தையோ, பக்கங்களையோ சில நொடிகளில் பெறமுடியும். . அச்சுநூலைப் போலல்லாமல், தேவைப்படும் பகுதியினைத் தனியாகத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக அவற்றை அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்தலாம். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →