📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 133poem

நாடகங்கள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

நாடகங்கள் ந.முத்துசாமி காலம் காலமாக, நாற்காலிக்காரர், அப்பாவும் பிள்ளையும், இங்கிலாந்து, சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், விறகுவெட்டிகள், வண்டிச்சோடை, நற்றுணையப்பன் அல்லது கடவுள். இந்திரா பார்த்தசாரதி இராமாநுஜர், இறுதி ஆட்டம், கொங்கைத்தீ, ஔரங்கசீப், நந்தன் கதை, பசி, மழை, காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம், தர்மம், போர்வை போர்த்திய உடல்கள். சே.இராமானுஜம் புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிகள், சஞ்சயன் காட்சி தருகிறான், அக்கினிக்குஞ்சு, கேகயன் மடந்தை, வெறியாட்டம், செம்பவளக்காளி, மௌனக்குறம். மு.இராமசுவாமி துர்க்கிர அவலம், சாபம்! விமோசனம்?, புரட்சிக்கவி, ஆபுத்திரன். பிரபஞ்சன் முட்டை, அகல்யா. ஜெயந்தன் மனுசா மனுசா, நினைக்கப்படும் ஞான ராஜசேகரன் வயிறு, மரபு, பாடலிபுத்திரம். பிரளயன் உபகதை, நவீன மத்தவிலாசப் பிரகடனம் அல்லது காஞ்சித் தலைவி எம்.டி.முத்து குமாரசாமி சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப் போவதில்லை, குதிரைக்காரன் கதை. இன்குலாப் ஔவை, மணிமேகலை. எஸ்.எம்.ஏ.ராம் சுயதர்மம், மூடிய அறை, மணிமேகலையின் கண்ணீர், எப்போ வருவாரோ. கே.ஏ.குணசேகரன் பலிஆடுகள், சத்தியசோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, அறிகுறி, பாறையைப் பிளந்து கொண்டு, கனவுலகவாசி, தொட்டில் தொடங்கி. ரமேஷ்- பிரேம் ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல் எஸ்.ராமகிருஷ்ணன் உருளும் பாறைகள், தனித்திருக்கப்பட்டவர்கள், சூரியனின் அறுபட்ட சிறகுகள், அரவான். அ.ராமசாமி ஒத்திகை, மூட தேசத்து முட்டாள் ராஜா, தEொடரும் ஒத்திகைகள், குறு நாடகங்கள் வ.ஆறுமுகம் கருஞ்சுழி, ஊசி, தூங்கிகள். முருகபூபதி சரித்திரத்தின் அதீத ம்யூசியம், கண்ணாடியுள் அலைவுறும் பிம்பங்கள், வனத்தாதி, தேகவயல், ரகசிய நிழல்கள், தனித்திருக்கப்பட்டவர்கள், கூந்தல் நகரம், செம்மூதாய். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →