📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 127question

நெடுவினா

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

நெடுவினா . கல்மரம் புதினத்தில் சுசீலா கட்டட த் தEொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தEொகுத்து எழுதுக. . முதலாளிக்கு ஆதரவாக இருந்த ராகினி, தEொழிலாளர்களுக்கு ஆதரவாக மாறிய விதத்தினை விளக்குக.

. வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கே சிறந்தது – இக்கூற்றைப் பங்கஜம் கதாபாத்திரத்தின்வழி ஆராய்க. . சாயாவனம் புதினத்தில் சிதம்பரம் கரும்பு ஆலை நிறுவ, வனத்தை அழித்து மேற்கொண்ட முயற்சிகளை உன்பார்வையில் மதிப்பிடுக.

. வந்திருந்த விருந்தாளிகளை அவர்கள் அறியாதபடி கூர்ந்து நோக்கி, தாய் தனக்குத் தானே எவ்வாறு மதிப்பிட்டாள்?

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →