சிறுவினா . நவீன நாடகத்தின் நோக்கம் குறித்து எழுதுக. . நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த பயிற்சிப்பட்டறைகள் எவை?
. பெண்ணிய அரங்கச் செயல்பாடுகள் குறித்து எழுதுக. . பரீ க் ஷா நாடகக் குழு – விவரிக்க.
. இலக்கியத்தில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்ட புதினங்கள் குறித்து எழுதுக. . பாலு மகேந்திரா சிறந்த ஓர் ஆளுமை என்பதைத் தெளிவுப்படுத்துக.
. தங்கர் பச்சானின் படங்கள் குறித்து எழுதுக. . சினிமா ரசனை குறித்து நும் கருத்துகளைத் தEொகுத்தெழுதுக.
. தமிழ்த் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு நாடகத் துறையின் பங்களிப்பு குறித்து எழுதுக. . ஒருவரிக் கதை – குறிப்பு வரைக.
. காட்சி என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக. .
திரைக்கதை – விளக்குக. . திரைப்படத்தில் வசனம் பெறும் இடம் எத்தகையது? .
ஆவணப்படம் குறித்து எழுதுக.