உடல்மொழி நடிகரின் இயல்பான உடலின் தEோற்றம் உடல் தE ற்றம் எனப்படும். ஆனால் உடல்மொழி என்பது அதிலிருந்து வேறுபட்டது. நடிகர் குனிந்தோ நிமிர்ந்தோ வளைந்தோ நிற்கும் நிலைகளால் பணிந்து போகிறார், எதிர்க்கிறார், மகிழ்கிறார் என்பதாக ஒரு கருத்தைப் புலப்படுத்த தம் உடலை வைத்து மேற்கொள்ளும் உடல்நிலையை உடல்மொழி என்பர். நடிகர்களின் சிறு அசைவுகளும் செயல்களும் உடல்மொழியில் அடங்கும்.
இதனை, பேசாமல் பேசும் திரைமொழிக் கூறு எனலாம். காட்சியமைப்பு வழியாக ஒரு கருத்தை உணர்த்துவது “காட்சியமைப்புத் திரைமொழி” ஆகும். நடிகரின் உருவத்தோற்றம், செயல்கள் மட்டுமன்றி, அவர்கள் நிற்கும் இடம், காலச்சூழல், உடை, ஒப்பனை, கைப்பொருள், 12th Std - Advance Tamil - Chaper - - :