📖 generic · 12th TN - English Medium · CHEMISTRY-VOLUME 1 · Page 290question

Glossary - கலைச்சொற்கள் · Part 2

Chapter 10: Back Matter · CHEMISTRY-VOLUME 1

pair effect மந்த இணைவிளைவு Inner d orbital complex உள்dஆர்பிட்டால் அணைவு Inner transition metals உள்இடைநிலைத் தனிமங்கள் Instantaneous rate of reaction வினை வேகம் Interfacial angle முகப்பிடைக் கோணம் Interstitial defect இடைச்செறுகல் படிககுறைபாடு Interstitial void இடைவெ ளி வெற்றிடம் Intrinsic semiconductor இயல் குறைக்கடத்தி (உள்ளார்ந்தகுறைகடத்தி) Ionisation enthalpy அயனியாக்க என்தால்பி Ionisation isomerism அயனியாதல் மாற்றியம் Isotropy திசையொப்பு பண்பு உடையவை Kinetic stability வேகவியல் நிலைப்புத் தன்மை Lanthanide contraction லாந்தனைடு குறுக்கம் Lattice plane அணிக் கோவைத்தளம் - - - - Leaching வேதிக்கழுவுதல் முறை LFT ஈனி புலக்கொள்கை Ligands ஈனிகள் Linkage isomerism இணைதல் மாற்றியம் Low spin complex குறைசுழற்சி அணைவு Luminescence ஒளிர்தல் Magnetic resonance imaging காந்த ஒத்ததிர்வு படமாக்கி Magnetic separation காந்தப் பிரிப்பு Malleability தகடாக நெகிழும்தன்மை Meridional isomer நெடுவரை மாற்றியம் Metal deficiency defect குறை உலோக அயனிக் குறைபாடு Metal excess defect அதி உலோக அயனிக் குறைபாடு Metallic lustre உலோ கபளபளப்புத் தன்மை Metalloids உலோக போலிகள் Metallurgy உலோகவியல் Minerals கனிமங்கள் Molecularity வினைமூலக்கூறு எண் Molten state உருகிய நிலை Monobasic acid ஒருகாரத்துவ அமிலம் MOT மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை Mustard கடுகு Negative catalyst வினை தளர்த்தி ( எதிர்வினைவேக மாற்றி) Nitrogenous fertilizers நைட்ரஜன் உரங்கள் Octahedral எண்முகி Opaque ஒளிபுகா Optical isomerism ஒளியியல் மாற்றியம் Orbital angular momentum ஆர்பிட்டால் கோண உந்தம் Order of the reaction வினை வகை Ores தாதுக்கள் Outer d orbital complex வெளி d ஆர்பிட்டால் அணைவு Oxidation number ஆக்ஸிஜனேற்றஎண் Oxoanion ஆக்சோ எதிரயனி Oxocations ஆக்சோ நேரயனி Packing fraction பொதிவு பின்னம் Phosphorescence நின்றொளிர்தல் - - - - Photo sensitizer ஒளிவேதிவினைத் தூண்டி Photochemical reaction ஒளி வேதி வினை Pickling of steel எஃகு வேதித் தூய்மையாக்கல் Pig iron கசடு இரும்பு Planar ஒருதள வடிவம் Positive catalyst வினையூக்கி ( நேர்வினைவேக மாற்றி) Preservative பதப்படுத்தி Primary valency முதன்மை இணைதிறன் Pulverization மீநுண் துகளாக்குதல் Pyro metallurgy வெப்ப வேதி உலோகவியல் Quantum efficiency ஒளிவேதி வினைத்திறன் Radioactive கதிரியக்கம் Rate constant வினைவேக மாறிலி Refrigerant குளிரூட்டி Rigid கட்டிறுக்கம் Roasting வறுத்தல் Rocket fuels ராக்கெட் எரிபொருள் Seaweeds கடற்பாசி Secondary valency இரண்டாம்நிலை இணைதிறன் Self-reduction சுய ஒடுக்கம் Simple cubic unit cell எளிய கனசதுர அலகுக்கூடு Slag கசடு Smelting உருக்கி பிரித்தல் Solvate isomerism கரைப்பானேற்ற மாற்றியம் Spectrochemical series வேதி நிறமாலைதொடர் Square planar சதுரதளம் Stability constant நிலைப்புத்தன்மை மாறிலி Stabilizers நிலைநிறுத்திகள் Strong field ligands நிறைபுல ஈனி Structural isomerism அமைப்பு மாற்றியம் Successive reaction அடுத்தடுத்து நிகழும் வினைகள் Super conducting magnets அதிமின்கடத்துகாந்தங்கள் Superconductivity அதிமின் கடத்துத்திறன் Symmetry சமச்சீர்த் தன்மை Synergic effect ஒருங்கிணைந்த விளைவு - -

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →