GLOSSARY Administration நிர்வாகம் Application விண்ணப்பம் Appraisal மதிப்பிடல் Aptitude திறனாய்வு Assignability உரிமை மாற்றம் Assurance அறுதியிடல் Attitude அணுகுமுறை Auctioning ஏலமிடுகை Bearer கொண ர்பவர் Bills of Exchange மாற்றுச் சீட்டு Blank வெற்று Board of Directors இயக்குநர் குழுமம் Bonus shares மிகையுதிய பங்குகள் Brokers தரகர்கள் Capital Market மூலதனச் சந்தை Capitalistic Economy முதலாளித்துவ பொருளாதாரம் Cash memo ரொக்க குறிப்பு Cash receipt ரொக்க ரசீது Caveat Emptor வாங்குவோரே விழித்திரு தத்துவம் Caveat venditor விற்பனையாளரே விழித்திரு தத்துவம் Certificate of Deposits வைப்புச் சான்றிதழ் Change மாற்று Cheque காசோலை Clearing House தீர்வகம் Commercial Bills வணிகச் சீட்டு Commercial Papers வணிகத் தாள் Committee குழு Commodity Exchange பொருள் மாற்றியம் Completion பூர்த்தி செய்தல் Conflict முரண்பாடு Consumer நுகர்வோர் Consumer Awareness நுகர்வோர் விழிப்புணர்வு Consumer duties நுகர்வோர் கடமைகள் Consumer Grievances நுகர்வோர் குறைபாடுகள் Consumer movement நுகர்வோர் இயக்கம் Consumer protection நுகர்வோர் பாதுகாப்பு Consumer responsibilities நுகர்வோர் பொறுப்புகள் Consumer rights நுகர்வோர் உரிமைகள் Consumer welfare fund நுகர்வோர் நலநிதி Consumerism நுகர்வோரியல் Consumption நுகர்வு Content Marketing கருத்து சந்தை Contingent நிகழ்தகவு Contribution பங்களிப்பு Control கட்டுப்படுத்துதல் Co-ordination ஒருங்கிணைப்பு Crossing கீறலிடுதல் Debentures கடனீட்டுப் பத்திரம் Debt Market கடன் சந்தை Decision-Making முடிவெடுத்தல் Demat-account புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு Dematerialization மின்பொருளாக்கம் Demography மக்களியியல் Depository வைப்பகம் Determined தீர்மானித்தல் Development மேம்பாடு Director இயக்குநர் Directorial Register இயக்குநரக பதிவேடு Dishonour அவமதிப்பு Distribution பகிர்வு District Forum மாவட்ட குறைதீர்வு மன்றம் Dominant மேலாதிக்கம் Drone சோம்பலான தொழில்முனைவோர் Electronic marketing மிண்ணணு சந்தையிடல் Endorsement மேலெழுதுதல் Entrepreneur தொழில் முனைவோர் Entrepreneurship தொழில் முனைவு Environment சுற்றுச்சூழல் Equity Market பங்கு சந்தை e-tailing மிண்ணணு வர்த்தகம் Evaluation மதிப்பீடு Fabian காலம் கடத்தும் பழமைவாதம் Financial Market நிதிசார் சந்தை Fiscal policy வரிக் கொள்கை GDP மொத்த உள்நாட்டு உற்பத்தி Government Bonds அரசுப் பத்திரம் (முறி) Grading வகைப்படுத்துதல் Green marketing பசுமைச் சந்தை Grievance Redressal Mechanism குறைதீர்ப்பு செயல்முறை Harmonise ஒத்திசைவு - - . . PM Human Resource மனித வளம் Imitative மாதிரியை பின்பற்றுபவர் Incorporation கூட்டுருவாக்கம் Induced தூண்டப்பட்ட Innovation புதுமை Insolvency நொடிப்பு Instrument ஆவணம் Interview நேர்காணல் Intrapreneur அகத்தொழில் முனைபவர் Investigation புலனாய்வு Investors முதலீட்டாளர்கள் Job offer பணி முனைவு Jobbers தனி வணிகர்கள் Lien பற்றுரிமை Loyalty விசுவாசம் Management மேலாண்மை Management மேலாண்மை Managing Director மேலாண்மை இயக்குநர் Micro and Macro Environment நுண்ணிய மற்றும் பேரின சுற்றுச்சூழல் Misrepresentation of Facts உண்மைக்கு புறம்பான அறிவிப்பு Mixed Economy கலப்பு பொருளாதாரம் Monetary policy பண க் கொள்கை Money Market பண ச் சந்தை Motion முன்மொழிதல் Motivation செயலூக்கம் Necessity தேவை / அவசியம் Negotiability மாற்று முறைத்தன்மை New Issue Market புதிய வெளியீட்டுச் சந்தை One Person Company ஒரு நபர் நிறுமம் Optimistic நேர்மறைச் சிந்தனையாளர் Organisation அமைப்பு Perishable அழுகும் தன்மையுள்ள Personality ஆளுமை Pessimistic எதிர்மறைச் சிந்தனையாளர் Placement பணியமர்த்தல் Poaching வேட்டையாடுதல் Potential தகுதியான Preservation பாதுகாத்தல் Procurement கொள்முதல் Profession தொழில் Promissory Note வாக்குறுதித் தாள் Promoter நிறுமத் தோற்றுவிப்பாளர் Quasi-Executive பகுதி செயலாக்கம் Quasi-Judicial பகுதி நீதித்துறை Quasi-Legislative பகுதி சட்டத்துறை Rechristended மாற்றுப் பெயரிடப்பட்ட Recruitment பணியமர்த்தல் Referral Marketing பரிந்துரை சந்தை Registered Office பதிவு அலுவலகம் Relocation மறுஇடஅமைவு Resolution தீர்மானம் Right shares உரிமைப் பங்குகள் Rural marketing ஊரகச் சந்தை Satisfaction திருப்தி Scalar Chain அதிகார சங்கிலி Secretary செயலர் Seed capital விதை முதல் Selection தேர்வு Services marketing சேவை சந்தையிடுகை Share capital பங்கு மூலதனம் Share certificate பங்கு சான்றிதழ் Share warrant பங்காணை Social marketing சமூகச் சந்தை Socialistic Economy சமதர்ம பொருளாதாரம் Span வீச்சு எல்லை Speculators ஊகவணிகர்கள் Spontaneous தன்னிச்சையான Stabilize நிலைப்படுத்து Stock Exchange பங்கு மாற்றம் Structured கட்டமைப்பு Surplus உபரி Sweat Equity shares உழைப்புக்கான சாதாரணப் பங்குகள் System முறை Terminate நீக்குதல் Tests தேர்வு (சோதனை) Three Tier Court மூன்றடுக்கு நீதிமன்றம் Training பயிற்சி Treasury Bills கருவூலச் சீட்டு Turnover சுழற்சி Turnover தொழிலாளர்கள் இடம் பெயர்தல் Unique தனித்தன்மை Unsolicited வேண்டப்படாத Utility பயன்பாடு Value system மதிப்பு முறை Voting Rights வாக்குறுரிமை Warranties நம்புறுதி Workforce ஆற்றல்மிக்க பணியாளர்கள் Wrapping உரையிடுதல் - - . . PM Domain Expert Dr. Prof. D. Ilangovan Prof & Head, Dept of Commerce, Annamalai University, Annamalai Nagar Chidamparam.
📖 generic · 12th TN - English Medium · COMMERCE · Page 284poem
GLOSSARY
Chapter 29: Back Matter · COMMERCE
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →