கலைச்சொற்கள் . Absorption spectra உட்கவர் நிறமாலை . Armature சுருளி . Axial symmetry அச்சுச் சமச்சீர் . Average current சராசரி மின்னோட்டம் . Blackbody radiation கரும்பொருள் கதிர்வீச்சு . Charge மின்னூட்டம் . Continuous charge distribution தEொடர் மின்னூட்டப் பரவல் . Conventional current மரபு மின்னோட்டம் . Conservation of charges மின்னூட்டம் மாறாத் தன்மை . Capacitor மின்தேக்கி . Corona discharge ஒளிவட்ட மின்னிறக்கம் அல்லது சிதறொளி மின்னிறக்கம் . Capacitance மின்தேக்குத்திறன் . Coercivity காந்த நீக்குத்திறன் . Current density மின்னோட்ட அடர்த்தி . Conductivity மின்கடத்து எண் . Configuration நிலை அமைப்பு . Conduction current கடத்து மின்னோட்டம் . Carbon Resistor கார்பன் மின்தடை . Current sensitivity மின்னோட்ட உணர்வுநுட்பம் . Dielectrics மின்காப்புகள் . Displacement current இடப்பெயர்ச்சி மின்னோட்டம் . Declination angle காந்த ஒதுக்கக்கோணம் . Dielectric strength மின்காப்பு வலிமை . Drift velocity இழுப்பு திசைவேகம் . Dielectric constant மின்காப்பு மாறிலி . Eddy current சுழல் மின்னோட்டம் . Electromagnetic damping மின்காந்தத் தணிப்பு . Electronic devices மின்னணு சாதனங்கள் . Electrostatics நிலை மின்னியல் . Electric charge மின்னூட்டம்,மின்துகள் . Electric field மின்புலம் . Electric dipole மின்னிருமுனை (மின் இருமுனை) . Equivalent capacitance தEொகுபயன் மின்தேக்குத்திறன் அல்லது இணை மின்தேக்குத்திறன் - - - - GLOSSARY . Electrostatic induction நிலைமின் தூண்டல் . Electrostatic potential energy நிலை மின்னழுத்த ஆற்றல் . Electric flux மின்பாயம் . Equi-potential surface சமமின்னழுத்தப் பரப்பு . Electrostatic equilibrium நிலை மின் சமநிலை . Electrostatic shielding நிலை மின் தடுப்புறை . Energy density ஆற்றல் அடர்த்தி . Electrostatic potential நிலை மின்னழுத்தம் . Electric battery மின்கலத் தEொகுப்பு . Emission spectra வெளியிடு நிறமாலை . Equivalent Resistance தEொகுபயன் மின்தடை . Flux leakage பாயக்கசிவு . Figure of merit of a galvanometer கால்வானா மீட்டரின் தர ஒப்பீட்டு எண் . Finite value வரம்பிற்குட்பட்ட மதிப்பு . Free electrons கட்டுறா எலக்ட்ரான்கள் . Horizontal component of புவி காந்தப்புலத்தின் the Earth’s magnetic field கிடைத்தளக்கூறு . Hysteresis காந்தத் தயக்கம் . Helical path சுருள்பாதை . superposition principle மேற்பொருந்தல் தத்துவம் . Insulators காப்பான்கள் . Inverter மின் புரட்டி . Inductance மின்தூண்டல் எண் . Inductor மின்தூண்டி . Inclination angle காந்தச் சரிவுக்கோணம் . Intensity of magnetization காந்தமாக்கும் செறிவு . Impedance மின்மறுப்பு . Linear charge density மின்னூட்ட நீள் அடர்த்தி . Lighthing bolt மின்னல் வெட்டு . Laminated Core மென்தகட்டு உள்ளகம் . Lightning conductor மின்னல் கடத்தி . Mutual-induction பரிமாற்று மின்தூண்டல் . Metallic conductor உலோகக் கடத்தி . Moving Coil galvanometer இயங்குசுருள் கால்வானா மீட்டர்
📖 generic · 12th TN - English Medium · PHYSICS -VOLUME 1 · Page 336poem
கலைச்சொற்கள்
Chapter 8: 10. VERIFICATION OF DE MORGAN’S THEOREMS · PHYSICS -VOLUME 1
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →