📖 generic · 12th TN - English Medium · PHYSICS -VOLUME 1 · Page 336poem

கலைச்சொற்கள் · Part 2

Chapter 8: 10.  VERIFICATION OF DE MORGAN’S THEOREMS · PHYSICS -VOLUME 1

. Magnetic meridian காந்த துருவத்தளம் . Magnetic domain காந்தப் பெருங்கூறு, காந்தக் களம் . Magnetic induction காந்தத்தூண்டல் . Magnetising field காந்தமாக்கு புலம் . Magnetic Flux காந்தப்பாயம் . Magnetic susceptibility காந்த ஏற்புத்திறன் . Magnetic permeability காந்த உட்புகுதிறன் . Magnetic flux காந்தப்பாயம் . Magnetic dipole moment காந்த இருமுனை திருப்புத்திறன் . Magnetic declination காந்த ஒதுக்கம் - - - - GLOSSARY . Magnetic dip or inclination காந்தச் சரிவு . Non ohmic conductor ஓம் விதிக்கு உட்படாத கடத்தி . Propagation vector பரவும் வெக்டர் . Phasor கட்ட வெக்டர் . Power factor திறன் காரணி . Potential difference மின்னழுத்த வேறுபாடு . Permittivity விடுதிறன் . Quantization  குவாண்டமாக்கல் அல்லது துளிமமாக்கல் . Resonance ஒத்ததிர்வு . Rotor சுழலி . Relative permeability ஒப்புமை உட்புகுதிறன் . Resistors in series மின்தடைகள் தEொடரிணைப்பு . Retentivity காந்தப்பற்றுத்திறன் . Surface charge density மின்னூட்டப் பரப்படர்த்தி . Slip rings நழுவு வளையங்கள் . Series and parallel தEொடரிணைப்பு, பக்கவினைப்பு . Self-induction தன்மின்தூண்டல் . Successive collisions அடுத்தடுத்த மோதல்கள் . Stator நிலையில் . Superconductors மீக்கடத்திகள் . Semiconductor குறை கடத்தி . Solar spectrum சூரிய நிறமாலை . Shunt resistance இணை மின்தடை . Solenoid வரிச்சுருள் . Temperature coefficient of Resistivity வெப்பநிலை மின்தடை எண் . Toroid வட்ட வரிச்சுருள் . Torsional constant முறுக்குக் கோணம் . Transverse wave குறுக்கலை . Torsion balance - முறுக்குத் தராசு . Transformer மின்மாற்றி . Thermistor வெப்பமாறு மின்தடை . Voltage sensitivity மின்னழுத்த உணர்வுநுட்பம் . Volume element பருமக் கூறு . Wave diagram அலை வரைபடம் . Wattful current முழுத்திறன் மின்னோட்டம் . Wattless current சுழித்திறன் மின்னோட்டம் . Winding கம்பிச் சுற்று - - - - Mean Difference

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →