📖 generic · 12th TN - English Medium · PHYSICS-VOLUME 2 · Page 293question

கலைச்சொற்கள்

Chapter 1: 8 · PHYSICS-VOLUME 2

கலைச்சொற்கள் . Acceptance angle ஏற்புக்கோணம் . Acceptor energy level ஏற்பு அணு ஆற்றல் மட்டம் . Activity செயல்பாடு .

Amplitude modulation வீச்சுப் பண்பேற்றம் . Analyser பகுப்பான் . Anti fouling coating கறைபடியா மேற்பூச்சு . Anti particle எதிர்த்துகள் .

Apparent depth தEோற்ற ஆழம் . Astigmatism ஒரு தளப்பார்வை . Attenuation வலுவிழப்பு . Automotive industry வாகனத் தEொழில் .

Auto-immune disease நFோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான நFோய் . Band gap energy பட்டை இடைவெ ளி ஆற்றல் . Barrier potential அரண் மின்னழுத்தம் . Baseband signal அடிக்கற்றை சைகை .

Biasing சார்பளித்தல் . Binding energy பிணைப்பாற்றல் . Bipolar junction transistor இருமுனைச் சந்தி டிரான்சிஸ்டர் . Boolean Algebra பூலியன் இயற்கணிதம் .

Brain tumor மூளைக்கட்டி . Bright fringe பொலிவுப்பட்டை . Broadcasting station ஒலிபரப்பும் நிலையம் . Carrier concentration ஊர்தி செறிவு .

Carrier signal ஊர்தி சைகை . Central bright fringe மையப்பொலிவுப்பட்டை . Characteristic x-rays சிறப்பு x கதிர்கள் . Chemical Vapour வேதிவினை நீராவி படிவு (அ) Deposition (CVD) வேதி ஆவி படிகமாக்கல் .

Classical electrodynamics செவ்வியல் மின்னியக்கவியல் . Collector-base junction ஏற்பான் - அடிவாய் சந்தி . Computed Tomography கணினி வரைவி . Concave lens குழிலென்ஸ் .

Concave mirror குழி அடி . Continuous x-rays தEொடர் x கதிர்கள் . Convex lens குவிலென்ஸ் . Convex mirror குவி அடி .

Critical angle மாறுநிலைக்கோணம் . Cut-off region முறிவுப் பகுதி . Dark fringe கரும்பட்டை . Decay mode சிதைவுப் பாணி .

Depletion region இயக்கமில்லா பகுதி . Diffraction விளிம்புவிளைவு . Diffusion current விரவல் மின்னோட்டம் . Digital and analog signal இலக்கமுறை மற்றும் தEொடர் சைகை .

Discrete பிரிநிலை . Dispersion நிறப்பிரிகை - - - - GLOSSARY . Distance of closest approach அணுகும் மீச்சிறு தEொலைவு . Donor energy level கொடை அணு ஆற்றல் மட்டம் .

Doping மாசூட்டல் . Drift current இழுப்பு மின்னோட்டம் . Droplet திவல . Duality இருமைப்பண்பு .

Dynamic resistance மாறு மின்தடை . Electron-hole recombination எலக்ட்ரான் – துளை மறு இணைவு . Electron current எலக்ட்ரான் மின்னோட்டம் . Electron emission எலக்ட்ரான் உமிழ்வு .

Electrostatic lens நிலை மின்புல லென்ஸ் . Emitter-base junction உமிழ்ப்பான் - அடிவாய் சந்தி . Emitter current உமிழ்ப்பான் மின்னோட்டம் . Energy band diagram ஆற்றல் பட்டை வரைபடம் .

Endoscopy அக உள்நோக்கி . Excitation energy கிளர்வு ஆற்றல் . Extrinsic புறவியலான . Feedback circuit பின்னூட்டச் சுற்று .

Fiber optic communication ஒளி இழைத் தகவல் தEொடர்பு . Field emission புல உமிழ்வு . Focal

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →