📖 generic · 12th TN - English Medium · PHYSICS-VOLUME 2 · Page 293question

கலைச்சொற்கள் · Part 2

Chapter 1: 8 · PHYSICS-VOLUME 2

length குவியத்தொல வு . Forward current gain முன்னோக்கு மின்னோட்டப்பெருக்கம் . Frequency modulation அதிர்வெண் பண்பேற்றம் . Fringe width பட்டை அகலம் .

Fuel cell எரிபொருள் மின்கலன் . Glass slab கண்ணாடிப்பட்டகம் . Global Positioning System உலகளாவிய நிலை அறிவும் அமைப்பு . Ground State / excited state தரை நிலை / கிளர்ச்சி நிலை .

Ground wave propagation தரை அலை பரவல் . Hole current துளை மின்னோட்டம் . Hypermetropia தூரப்பார்வை . Impact parameter மோதல் காரணி .

Impurity atoms மாசு அணுக்கள் . Interference குறுக்கீட்டு விளைவு . Intrinsic உள்ளார்ந்த . Knee voltage பயன்தொடக்க மின்னழுத்தம் .

Light emitting diode ஒளி உமிழ் டையோடு . Line of sight communication நேர்க்கோட்டுப்பார்வை தகவல் தEொடர்பு . Load current பளு மின்னோட்டம் . Load resistance பளு மின்தடை .

Logic gates தர்க்க வாயில்கள் (லாஜிக் கேட்டுகள்) . Looming நிழல் தEோற்றம் . Magnetic lens காந்தப் புலலென்ஸ் . Magnification உருப்பெருக்கம் .

Majority charge carriers பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள் . Marginal rays ஓரக்கதிர்கள் . Matter waves பருப்பொருள் அலைகள் . Maximum secondary voltage பெரும துணை மின்னழுத்தம் .

Minority charge carriers சிறுபான்மை மின்னூட்ட ஊர்திகள் . Mirage கானல் நீர் . Mobile communication செல் பேசி தகவல் தEொடர்பு . Moderator தணிப்பான் .

Myopia கிட்டப்பார்வை . Near point focusing அண்மைக் குவி நிலை . Negative space charge region எதிர்மின்திரள் பகுதி . Normal focusing இயல்பு குவி நிலை .

Nuclear fission அணுக்கரு பிளவு . Nuclear fusion அணுக்கரு இணைவு . Optical fiber ஒளிஇழை - - - - GLOSSARY . Optoelectronic devices ஒளியியல் மின்னணு சாதனங்கள் .

Paraxial rays அண்மை அச்சுக்கதிர்கள் . Peak inverse voltage பெரும புரட்டு மின்னழுத்தம் . Phase கட்டம் . Phase modulation கட்டப் பண்பேற்றம் .

Photo conductive cell ஒளிமின் கடத்து மின்கலம் . Photoelectric emission ஒளிமின் உமிழ்வு . Photoelectrons ஒளி எலக்ட்ரான்கள் . Photo emissive cell ஒளிமின் உமிழ்வு மின்கலம் .

Photosensitive material ஒளி உணர் பொருள் . Photosensitive materials ஒளி நுண் உணர்வு பொருட்கள் . Photo voltaic cell ஒளி வோல்டா மின்கலம் . Polariser தளவிளைவாக்கி .

Polarization தளவிளைவு . Positive and negative logic நேர் மற்றும் எதிர் தர்க்கம் . Positive space charge region நேர் மின்திரள் பகுதி . Potential barrier மின்னழுத்த அரண் .

Power of lens லென்சின் திறன் . Presbyopia வெள்ளெ ழுத்து . Prism முப்பட்டகம் . Prosthetics செயற்கைமூட்டு .

Pulsating output துடிப்பு வெளியீடு . Quantization குவாண்டமாக்கல் . Radioactive recombination கதிர்வீச்சு மறுஇணைவு . Radio isotope imaging கதிர்வீச்சு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →