. செய்ந்நன்றி அறிதல் ) செய்யயாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. ) காலத்தி னால்சசெய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ) பயன்தூக்ககார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மமை கடலின் பெரிது.
) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணயாக் கொள்வர் பயன்ததெரி வார். ) உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டடார் சால்பின் வரைத்து. ) மறவற்க மாசற்றறார் கேண்மமை; துறவற்க துன்பத்துள் துப்பபாயார் நட்பு. ) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு.
) நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றறே மறப்பது நன்று. ) கொன்றன்ன இன்னனா செயினும் அவர்சசெய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். ) எந்நன்றி கொன்றறார்க்கும் உய்வுண்டடாம்; உய்வில்லலை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.