. செய்ந்நன்றி அறிதல் - எளிய உரை . கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்ததாலும் ஈடாகா. . நற்சமயத்துச் செய்த உதவி சிறிதாயினும் உலகத்ததைவிட மிகச் சிறந்தது. . பயன் கருதாது செய்த உதவியின் நன்மமை எண்ணிப் பார்ப்பின், கடலினும் பெரியது. . சிறிதளவு நன்மமை செய்ததாலும் பயனறிந்தோர் பெரிய நன்மமையாகக் கருதுவர். . உதவி உதவிய பொருளைப் பொறுத்ததன்று; உதவி பெற்றவரின் பண்பினை ப் பொறுத்தது. . தூயவர் நட்பபை மறவாதே; துன்பத்தில் துணைசெய்ததார் நட்பபைத் துறவாதே. . துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை எடுக்கின்ற பிறப்பபெல்லலாம் எண்ணுவர். . உதவியை மறப்பது என்றும் நல்லதில்லலை; உதவாமையை உடனே மறப்பது நல்லது. . ஒருநன்மமை செய்தவர் பெருந்தீமை செய்ததாலும் அந்நன்மமையை நினை க்கவே தீமை மறையும். . எந்த நலத்ததை அழித்ததாலும் பிழைக்கலாம்; நன்றி கெட்டடால் பிழைப்பில்லலை.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 169poem
11. செய்ந்நன்றி அறிதல் - எளிய உரை
Chapter 8: 11. செய்ந்நன்றி அறிதல் · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →