. வெஃகாமை . நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்ககே தரும். . படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யயார் நடுவன்மமை நாணு பவர். . சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யயாரே மற்றுஇன்பம் வேண்டு பவர். . இலம்என்று வெஃகுதல் செய்யயார் புலம்வவென்ற புன்மமைஇல் காட்சி யவர். . அஃகி அகன்ற அறிவுஎன்னனாம் யார்மமாட்டும் வெஃகி வெறிய செயின். . அருள்வவெஃகி ஆற்றின்கண் நின்றறான் பொருள்வவெஃகிப் பொல்லலாத சூழக் கெடும். . வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். . அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை வேண்டும் பிறன்ககைப் பொருள். . அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்ககே திரு. . இறல்ஈனும் எண்ணணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டடாமை என்னும் செருக்கு.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 169poem
18. வெஃகாமை
Chapter 9: 18. வெஃகாமை · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →