. வெஃகாமை - எளிய உரை . நேர்மமையின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்ததால் உடனே குடியழிந்து குற்றங்கள் பெருகும். . கொள்ளளை விரும்பிக் கூடாதென செய்யயார் நேர்மமைக்கு அஞ்சும் பெரியவர். . சிறுநலத்ததை விரும்பிக் கொடியவை செய்யயார் பெருநலத்ததை நாடுபவர். . ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர் இல்லலை என்பதற்ககாகப் பிறர்பொருளை நாடார். . எவர்பொருளையும் நச்சிக் கொடுமை செய்ததால் நுணுகிப் பரந்த அறிவால் பயன் என்ன? . அருளை நாடி உரியவழியில் நிற்பவன் பிறர் பொருளைக் கவர நினை ப்பின் கெடுவான். . பிறர்பொருளால் வரும்விளைவு மிகப் பொல்லலாது: ஆதலின் தீய முன்னனேற்றத்ததை வேண்டடாதே. . தன் செல்வம் குறையாமைக்கு வழி யாது? பிறன் செல்வத்ததைப் பறிக்க விரும்பபாமை. . முறையறிந்து பிறர் பொருளை விரும்பபாத அறிஞரைத் தெரிந்து திருமகள் அடைவாள். . பின்வருவது பாராமல் விரும்புவது அழிவு: வேண்டடாம் என்னும் பெருமிதம் வெற்றி. XII Std Tamil XII Std Tamil - - - -
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 169poem
18. வெஃகாமை - எளிய உரை
Chapter 9: 18. வெஃகாமை · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →