. புலால் மறுத்தல் . தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பபான் எங்ஙனம் ஆளும் அருள்? . பொருள்ஆட்சி போற்றறாதார்க்கு இல்லலை; அருளாட்சி ஆங்கில்லலை ஊன்தின் பவர்க்கு. . படைகொண்டடார் நெஞ்சம்போல் நன்றுஊக்ககாது ஒன்றன் உடல்சுவை உண்டடார் மனம். . அருளல்லது யாதெனின் கொல்லலாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். . உண்ணணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணணாத்தல் செய்யயாது அளறு. . தினல்பொருட்டடால் கொல்லலாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டடால் ஊன்தருவார் இல். . உண்ணணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வவார்ப் பெறின். . செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். . அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சசெகுத்து உண்ணணாமை நன்று. . கொல்லலான் புலாலை மறுத்ததானைக் கைகூப்பி எல்லலா உயிரும் தொழும்.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 170poem
26. புலால் மறுத்தல்
Chapter 10: 26. புலால் மறுத்தல் · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →