📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 170poem

26. புலால் மறுத்தல் - எளிய உரை

Chapter 10: 26. புலால் மறுத்தல் · TAMIL

. புலால் மறுத்தல் - எளிய உரை . தன்தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு எங்ஙனம் அருள் பிறக்கும். . போற்றறாதார்க்குப் பொருள்வரவு இல்லலை புலால் தின்பவர்க்கு அருள் வரவு இல்லலை. . இறைச்சி சுவை த்தவனுக்கு அருள் தோன்றறாது: ஆயுதம் தாங்கியவனுக்கு இரக்கம் இருக்குமா? . கொல்லலாமையே அருள்: கொல்லுதலே பாவம்: புலால் உண்ணுதலே சிறுமை. . புலால் உண்ணணாமையால் நீண்ட ஆயுள் உண்டு: புலால் உண்டவனை நரகமும் உண்ணணாது. . உலகத்ததார் தின்னுதற்குப் புலால் வாங்ககாவிடின் விற்பதற்ககென்று விற்பபார் யாரும் இரார். . ஓருடம்பின் புண்என்று அருவருப்புத் தோன்றின் புலாலை யாரும் உண்ண விரும்பபார். . உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியைக் குற்றத்ததை நீக்கிய அறிஞர் உண்ணணார். . ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும் ஓருயிரைக் கொன்று தின்னனாமை மேல். . கொல்லலாதவனை யும் புலால் உண்ணணாதவனை யும் கைகூப்பி எல்லலா உயிர்களும் வணங்கும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →