. வெகுளாமை . செல்இடத்துக் காப்பபான் சினம்ககாப்பபான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்ககால் என்? .
செல்லலா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. . மறத்தல் வெகுளியை யார்மமாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும். .
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. . தன்னனைத்ததான் காக்கின் சினம்ககாக்க; காவாக்ககால் தன்னனையே கொல்லும் சினம். .
சினம்என்னும் சேர்ந்ததாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். . சினத்ததைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்ததான் கைபிழையா தற்று. .
இணர்எரி தோய்வுஅன்ன இன்னனா செயினும் புணரின் வெகுளாமை நன்று. . உள்ளிய எல்லலாம் உடன்எய்தும் உள்ளத்ததால் உள்ளளான் வெகுளி எனின். .
இறந்ததார் இறந்ததார் அனையர்; சினத்ததைத் துறந்ததார் துறந்ததார் துணை.