. வெகுளாமை - எளிய உரை . பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்; பலியா இடத்து எப்படி நடந்ததால் என்ன? . பலிக்ககாத இடத்துக் கோபிப்பது தீது: பலிக்கும் இடத்தும் அதுபோல் தீயது இல்லலை. . யார்மமேலும் சினத்ததை மறந்து விடுக; மறவாவிடின் தீமைகள் பிறந்துவிடும். . முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினும் பிறபகை உண்டோ? . நீ வாழவேண்டின் சினத்ததை ஒழிக்க ஒழிக்ககாவிடின் சினம் உன்னனை ஒழிக்கும். . சினத்தீ சினங்கொண்டடானையும் கொல்லும்: இனமாகிய துணையையும் எரிக்கும். . சினத்ததைப் போற்றிக்கொண்டவன் கெடுவான், தரையைக் குத்தியவனுக்குக் கைவலியாதா? . பூங்கொத்ததை நெருப்பில் இட்டடாற்போலக் கொடுமைகள் செய்யினும் கோபம் கூடாது. . மனத்ததாலும் வெகுளியை மறந்துவிடின் நினை த்த எல்லலாம் உடனே கிடைக்கும். . சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பபாவார்: சினத்ததை விட்டவர் துறவியர்க்கு ஒப்பபாவார். XII Std Tamil XII Std Tamil - - - -
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 170poem
31. வெகுளாமை - எளிய உரை
Chapter 11: 31. வெகுளாமை · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →