. ஊழ் . ஆகுஊழால் தோன்றும் அசைவின்மமை; கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. .
பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. . நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மமை அறிவே மிகும். .
இருவேறு உலகத்து இயற்ககை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. . நல்லவை எல்லலாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. .
பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. . வகுத்ததான் வகுத்த வகையல்லலால் கோடி தொகுத்ததார்க்கும் துய்த்தல் அரிது. .
துறப்பபார்மன் துப்புரவு இல்லலார் உறற்பபால ஊட்டடா கழியும் எனின். . நன்றுஆம்ககால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்ககால் அல்லற் படுவது எவன்? .
ஊழின் பெருவலி யாஉள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.