. ஊழ் - எளிய உரை . பொருள் வளருங்ககால் ஊக்கம் பிறக்கும்; பொருள் போகுங்ககால் சோம்பல் வந்து விடும். . அழிவு காலம் அறியாமையைத் தரும்; ஆகுங்ககாலம் அறிவை ப் பெருக்கும். . நுண்ணிய நூல்பல கற்றறாலும் ஒருவர்க்குத் தன் போக்கிலேதான் அறிவு வளரும். . உலகத்தின் இயல்பு இருவேறுபட்டது செல்வமுறை வேறு, அறிவு முறை வேறு. . நேர்வழி செல்வம் ஈட்டுதலைக் கெடுக்கலாம்; தீவழி அதற்குத் துணை யாகலாம். . வருந்தினும் உனக்கு இல்லலாதவை வாரா; வாரி எறியினும் உரியவை போகா. . அமைத்தவன் அமைத்த நெறிப்படி யல்லது கோடி தொகுப்பினும் நுகருதல் இயலாது. . அடைய வேண்டுவன அடையா என்றறால் வறியோரும் துறவியாகி இருப்பபார்களே? . நன்மமை தரும்போது நல்லதாக மதிப்பவர் தீமை தரும்போது துன்பம் கொள்வதேன்? . ஊழைக் காட்டிலும் வலியது உண்டோ? எது தொடர்ந்ததாலும் அது முந்தி விடும்.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 171poem
38. ஊழ் - எளிய உரை
Chapter 12: 38. ஊழ் · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →