generic · 12th TN - English Medium · TAMIL · Page 171question

38. ஊழ்

Chapter 12: 38. ஊழ் · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 38. ஊழ்?

. ஊழ் . ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. . பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. . நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். . இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. . நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. . பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. . வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. . துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். . நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால் அல்லற் படுவது எவன்? . ஊழின் பெருவலி யாஉள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 171

Read from the source

Complete lesson

. ஊழ் . ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. .

பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. . நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். .

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. . நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. .

பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. . வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. .

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். . நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால் அல்லற் படுவது எவன்? .

ஊழின் பெருவலி யாஉள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →