உயிரினும் ஓம்ப் படும்
Chapter 1: Class 12 Tamil · Part 6 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about உயிரினும் ஓம்ப் படும்?
உயிரினும் ஓம்ப் படும் மொIொழி, கலை பாடப்பகுதிகள் • செய்யுள் - தன்னேர் இலாத தமிழ் • உரைநடை - நமது மொIொழியின் அடையாளங்களை மீட்டவர் • செய்யுள் - இளந்தமிழே! • துணைப்பாடம் - தம்பி நெல்லையப்பருக்கு • இலக்கணம் - தமிழாய் எழுதுவோம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாற , மாங்குளம், மதுரை. வானம் அளந்து அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்து, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது புலவரின் பாடல் ஒன்று.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 13
Read from the source
Complete lesson
உயிரினும் ஓம்ப் படும் மொIொழி, கலை பாடப்பகுதிகள் • செய்யுள் - தன்னேர் இலாத தமிழ் • உரைநடை - நமது மொIொழியின் அடையாளங்களை மீட்டவர் • செய்யுள் - இளந்தமிழே! • துணைப்பாடம் - தம்பி நெல்லையப்பருக்கு • இலக்கணம் - தமிழாய் எழுதுவோம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாற , மாங்குளம், மதுரை. வானம் அளந்து அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்து, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர்.
நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது புலவரின் பாடல் ஒன்று.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →