. அறிவு உடைமை . அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண். .
சென்ற இடத்ததால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பபால் உய்ப்பது அறிவு. . எப்பொருள் யார்யயார்வவாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பப்பபொருள் காண்பது அறிவு. .
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வவாய் நுண்பொருள் காண்பது அறிவு. . உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. .
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. . அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லலா தவர். .
அஞ்சுவது அஞ்சசாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். . எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லலை அதிர வருவதுஓர் நோய். .
அறிவுடையார் எல்லலாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.