📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 171table

43. அறிவு உடைமை - எளிய உரை

Chapter 13: 43. அறிவு உடைமை · TAMIL

. அறிவு உடைமை - எளிய உரை . அறிவு குற்றம் தடுக்கும் படை பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண். .

சென்ற மனத்ததைச் சென்றபடி விடாது தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு. . எச்சசெய்தியை யார் யாரிடம் கேட்டடாலும் அதன் உண்மமையைக் காண்பதே அறிவு. .

அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர்கூறும் நுண்மமையை விளங்கிக் கொள்ளுக. . உலகத்ததைத் தழுவிப் போவது சாதுரியம்; மகிழ்தலும் வருந்தலும் இல்லலாதது அறிவு. .

எங்ஙனம் போகின்றது உலகம் அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை. . மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்: அத்திறமை இல்லலாதவர் அறிவில்லலாதவர். .

அஞ்சுவதற்கு அஞ்சசாமை பேதைத்தன்மமை: அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மமை. . வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் வராது. .

அறிவுடையவர் அறிவால் எல்லலாம் உடையர்: அறிவிலார் என்ன இருந்தும் இலர். XII Std Tamil XII Std Tamil - - - -

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →